கனடாத் தமிழீழச் சங்கம் - பல்கலாச்சார குடிவரவாளர் சேவைகள்
The Tamil Eelam Society of Canada / TESOC Multicultural Settlement Services
La Société de l'Eelam Tamoul du Canada / TESOC Services d’établissement multiculturel

எமது சேவைகள்

கனடாத் தமிழீழச் சங்கமானது வருவாய் நோக்கற்ற ஓர் அமைப்பாகும். இதற்கான நிதி கனடாக் குடியுரிமை மற்றும் குடிவரவுத் துறையால் வழங்கப்படுகின்றது. இச்சங்கம், புதிய குடிவரவாளருக்குக் குடியமர்வுச் சேவைகளை 1978 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகின்றது. பல்பண்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாகக் கனடாத் தமிழீழச் சங்கமானது அரபு, அயர்பயானி, ஆங்கிலம், உருசியன், உருது, சிங்களம், தமிழ், தெரி, துருக்கியன், பாரசிகம், பாஸ்டோ, பிரெஞ்சு ஆகிய பன்னிரு மொழிகளில் சேவை வழங்குகின்றது.

Le TESOC a été financé par :

நிழற் படங்கள்
கனடா நாள் - 2010
நத்தார் கொண்டாட்டம்
குழந்தை பராமரிப்பு
மற்றையவை
>