Tesoc Multicultural Settlement Services
Tesoc Services d’établissement multiculturel

Programs & Services

YOUTH EMPOWERMENT PROGRAM

Are you looking to gain some valuable skills to help you in your furure?

  • Leadership
  • Communication
  • Team Building
  • Stress Management
  • Career Counseling and more topics

If you are between the age of 16 -24 and out of the School, this workshop for you!

இளையோர் வலுவூட்டற் திட்டம்

உங்கள் எதிர்காலத்துக்கு உதவக் கூடிய சில பெறு மதி மிக்க திறன்களைப் பெற விரும்புகின்றீர்களா?

  • தலைமைத்துவத் திறன்கள்
  • தொடர்பாடற் திறன்கள்
  • குழுக் கட்டமைத்தல்
  • மனவழுத்த முகாமைத்துவம்
  • தொழில் அறிவுரை
  • மற்றும் பல தலைப்புகள்
  • நீங்கள் பள்ளிசெல்லாத, அகவை 16-24 வரையில் உள்ளவராயின் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளலாம்.

    Call: 416-757-6043 ext.263

    FUNDED BY: Ministry of Citizenship and Immigration - Ontario

Album
Canada Day Celebration
Christmas Celebration
Job Fair
Child Minding